Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டெங்கு நோயை முற்றாக ஒழிக்க அரசு திட்டம்: சுற்றாடல் அமைச்சர் தெரிவிப்பு!

டெங்கு நோயை முற்றாக ஒழிக்க அரசு திட்டம்: சுற்றாடல் அமைச்சர் தெரிவிப்பு!

2 years ago
in முக்கிய செய்திகள்

எல்லா தொற்று நோய்களும் சுற்றாடல் மாசுபடுவதன் விளைவால் ஏற்படுவதாகும் என சுற்றாடல் அமைச்சர் பொறியியளாலர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (08.06.2023) சுற்றாடல் பாதுகாப்பு வாரத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்தவாரம் சுற்றாடலில் ஆதிக்கம் செலுத்தும் விடயங்கள் தொடர்பாக மக்களின் அவதானத்தை ஈர்க்கச் செய்யும் முகமாக மரநடு தினம், காற்று மாசடைவதற்கான காரணிகளை குறைக்கும் தினம், சுற்றுப்புர சூழலை சுத்தமாக்கும் தினம், உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் தினம், நீர் மற்றும் நீர்வளங்களைப் பாதுகாக்கும் தினம், நிலைபேறான காணி முகாமைப்படுத்தல் தினம் மற்றும் பிலாஸ்டிக் கழிவுப் பொருட்கள் முகாமைப்படுத்தல் தினம் முதலான தினங்களைப் பிறகடனப்படுத்தி அதற்கான பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை சுற்றாடல் அமைச்சு செயற்படுத்தியுள்ளது.

மேலும் எமது நாட்டில் பாரிய உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய டெங்கு நோயை முற்றாக அழிக்க சுகாதாரத்துறையுடன் இணைந்து மக்களை விழிப்பூட்டும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ள அரசாங்கம் நடிவடிக்கை எடுத்து வருகிறது.

சர்வதேச சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை 1972ஆம் ஆண்டு முதல் உலகின் எல்லா நாடுகளிலும் சுற்றாடல் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை அமுல் நடத்தி வருவது விஷேட அம்சமாகும்.

அன்று முதல் கடந்த 5 தசாப்த காலங்களுக்கு மேலாக நடைமுறையில் ஏற்படக்கூய பல்வேறு பிரச்சனைகளைத் திர்க்கும் வகையில் சுற்றாடல் தினத்தை உலகமக்கள் அனுஷ்டித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டமானது இவ்வருடத்தை பிலாஸ்டிக் மாசுபடுவதனை வெற்றிகொள்வோம் என்பதாகும். அதற்கமைவாக எமது நாட்டிலும் எதிர்கால சந்ததியினரின் நலன்கருதி பிலாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தியாளர்கள் முதல் அவற்றை பயன்படுத்துபவர்கள் வரை அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

மேலும் சுற்றாடலுக்குத் தீங்கு விழைவிக்காத உற்பத்திகளை ஊக்குவித்தல தவறான பயன்படுத்தல் முறைகளைக் கட்டுப்படுத்தல், முறையான அப்புறப்படுத்தல், சுழற்சி முறையில் மீள் உற்பத்திக்கு ஊக்குவித்தல் முதலான விடயங்கள் தொடர்பாகவும் அறிவூட்டுவது அவசியம் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த வைபவத்தில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

காணாமல் போயுள்ள பெண்ணை கண்டால் அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ள குடும்பத்தினர்
செய்திகள்

காணாமல் போயுள்ள பெண்ணை கண்டால் அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ள குடும்பத்தினர்

May 23, 2025
புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை
செய்திகள்

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

May 23, 2025
கைது செய்யப்பட்ட அம்பிடியே சுமன ரத்ன தேரர் பிணையில் விடுதலை
செய்திகள்

கைது செய்யப்பட்ட அம்பிடியே சுமன ரத்ன தேரர் பிணையில் விடுதலை

May 23, 2025
அந்தமானில் ஏவுகணை சோதனை நடத்தப்படுவதனால் விமானங்கள் பறக்கத் தடை
செய்திகள்

அந்தமானில் ஏவுகணை சோதனை நடத்தப்படுவதனால் விமானங்கள் பறக்கத் தடை

May 23, 2025
பிரித்தானியா- பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு ஹமாசுடன் தொடர்பு; இஸ்ரேல் பிரதமர்
உலக செய்திகள்

பிரித்தானியா- பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு ஹமாசுடன் தொடர்பு; இஸ்ரேல் பிரதமர்

May 23, 2025
ஏற்றுமதித் துறையில் அனுபவம் உள்ள அர்ச்சுனா!
காணொளிகள்

ஏற்றுமதித் துறையில் அனுபவம் உள்ள அர்ச்சுனா!

May 23, 2025
Next Post
பதில் அதிபர்களுக்கு அதிபர் சேவையில் எந்த வரப்பிரசாதங்களும் கிடைப்பதில்லை; கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

பதில் அதிபர்களுக்கு அதிபர் சேவையில் எந்த வரப்பிரசாதங்களும் கிடைப்பதில்லை; கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு