Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கணவனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த மனைவி!

கணவனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த மனைவி!

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடகம்மெத்த பகுதியில் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி கணவனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் உடகம்மெத்த, கொமகொட பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, மனைவி இரும்புக் கம்பியால் கணவனை தாக்கி கொலை செய்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின் தெல்தெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இக்கொலை சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களுக்கு பாடசாலை மட்டத்தில் நீச்சல் பயிற்சி வழங்குமாறு ரவிகரன் எம்பி வேண்டுகோள்
காணொளிகள்

மாணவர்களுக்கு பாடசாலை மட்டத்தில் நீச்சல் பயிற்சி வழங்குமாறு ரவிகரன் எம்பி வேண்டுகோள்

June 3, 2025
44 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமிக்கு வரும் சமிக்ஞைகள் – குழப்பத்தில் விஞ்ஞானிகள்
உலக செய்திகள்

44 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமிக்கு வரும் சமிக்ஞைகள் – குழப்பத்தில் விஞ்ஞானிகள்

June 3, 2025
யாழில் இடம்பெற்ற விபத்தில் கடலுக்குள் பாய்ந்த ஹையேஸ் ரக வாகனம்
செய்திகள்

யாழில் இடம்பெற்ற விபத்தில் கடலுக்குள் பாய்ந்த ஹையேஸ் ரக வாகனம்

June 3, 2025
மேல்மாகாணத்தில் 100 மெட்ரோ பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்
செய்திகள்

மேல்மாகாணத்தில் 100 மெட்ரோ பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

June 3, 2025
பகிடிவதையால் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி; நான்கு மாணவர்கள் கைது
செய்திகள்

பகிடிவதையால் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி; நான்கு மாணவர்கள் கைது

June 3, 2025
மருத்துவ ஆய்வகத்துக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்
செய்திகள்

மருத்துவ ஆய்வகத்துக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்

June 3, 2025
Next Post
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு