முஸ்லிம் சமூகத்தையும் அமைச்சரவையினுள் உள்வாங்குங்கள்; ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்
புதிய அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவரையும் உள்வாங்குமாறு தேசிய முஸ்லிம் கவுன்ஸில், கிழக்கு முஸ்லிம் பேரவை, முஸ்லிம் லீக் வாலிப முன்னணி ஆகிய அமைப்புகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஜனாதிபதி அனுரா குமார திஸ்ஸநாயக நியமித்த அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்தில் இருந்து எவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நிகழ்ந்துள்ள இந்த விடயம் தொடர்பில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் … Continue reading முஸ்லிம் சமூகத்தையும் அமைச்சரவையினுள் உள்வாங்குங்கள்; ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed