அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு

தனியார் இறக்குமதியாளர்கள் அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (20) நிறைவடைகிறது. இதற்கமைய தனியார் அரிசி இறக்குமதியாளர்கள் 16,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு இவ்வார காலத்துக்குள் தீர்வு எட்டப்படும். எதிர்வரும் 31ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) இந்தியாவில் இருந்து 60 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாக வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சந்தையில் … Continue reading அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு