வாழைச்சேனை கிராம சேவகர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசீவன் தீவு கிராமத்தில் கடமையாற்றும் கிராம சேவகர் வெளிக்கள கடமை நிமித்தம் அலுவலகம் திரும்பும் வழியில் மதுபோதையில் வந்த குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பாதிப்பிற்குள்ளானவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (20) வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளை இச்சம்பவம் நாசீவன் தீவு துறையடியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட கிராம சேவகர் தெரிவிக்கும் போது, பிரதேச வாசி ஒருவர் கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு பிரதேசத்தில் உள்ள … Continue reading வாழைச்சேனை கிராம சேவகர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி