Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை கிராம சேவகர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

வாழைச்சேனை கிராம சேவகர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசீவன் தீவு கிராமத்தில் கடமையாற்றும் கிராம சேவகர் வெளிக்கள கடமை நிமித்தம் அலுவலகம் திரும்பும் வழியில் மதுபோதையில் வந்த குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பாதிப்பிற்குள்ளானவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (20) வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளை இச்சம்பவம் நாசீவன் தீவு துறையடியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட கிராம சேவகர் தெரிவிக்கும் போது, பிரதேச வாசி ஒருவர் கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றினுள் அத்துமீறி காணியை சுற்றி வேலி அமைத்திருந்த தகவல் அறிந்து தாம் நேரில் சென்று அதனை அகற்றுமாறு கூறியபோது அவ்விடத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

குறித்த காணி விடயம் தொடர்பாக மேற்படி நபர் இன்று தமது அலுவலகத்திற்கு வருகை தந்து முரன்பாட்டில் ஈடுபட்டதாகவும் இதன்போது இருவருக்குமிடையில் கருத்துமுரன்பாடு ஏற்பட்டுள்ளாக அவர் தெரிவித்தார்.

பின்னர் தமது வெளிக்கள கடமை நிமித்தம் வெளியில் சென்றபோது குறித்த நபர் உட்பட 5 பேர் கொண்ட குழுவினர் கம்பு, பொல்லுகள் சகிதம் வந்து தம்மை தாக்கியதாக தெரிவித்தார்.இதன்போது சம்பவத்தை கண்ட பொதுமக்கள் சிலர் தம்மை அவர்களிடமிருந்து பாதுகாத்ததாக மேலும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் பற்றி கேள்வி யுற்ற கோறளைப்பற்று பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்டுள்ள கிராமசேகரை பார்வையிட்டதுடன், சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாக நிலையப் பொறுப்பதிகாரி கருத்து தெரிவித்தார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ் தடுப்புக் காவலில் நபர் உயிரிழந்த விவகாரம்; OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
செய்திகள்

பொலிஸ் தடுப்புக் காவலில் நபர் உயிரிழந்த விவகாரம்; OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

October 28, 2026
குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
செய்திகள்

குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

October 28, 2026
குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!
செய்திகள்

குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!

October 28, 2026
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து; 17 வயது இளைஞர் கவலைக்கிடம்!
செய்திகள்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து; 17 வயது இளைஞர் கவலைக்கிடம்!

October 28, 2026
அரசாங்கமே, இந்தச் சட்டத்தை உடனே கைவிடுங்கள்; சர்வதேச மன்னிப்புச் சபை கடும் எச்சரிக்கை!
செய்திகள்

அரசாங்கமே, இந்தச் சட்டத்தை உடனே கைவிடுங்கள்; சர்வதேச மன்னிப்புச் சபை கடும் எச்சரிக்கை!

October 28, 2026
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை கண்டு பிடிக்கும் நோக்கில் அமெரிக்கா!
செய்திகள்

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை கண்டு பிடிக்கும் நோக்கில் அமெரிக்கா!

October 28, 2026
Next Post
தாந்தாமலை பகுதியில் வீதி கீழிறங்கி பால் பவுசர் விபத்து

தாந்தாமலை பகுதியில் வீதி கீழிறங்கி பால் பவுசர் விபத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு