ஆடுகளை பிடித்த நாய்க்கு மரண தண்டனை; ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபை மீது எழுந்துள்ள கண்டனம்
ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபையில் ஒரு விசித்திர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் திரிபுபட்டு பகிரப்பட்டு வருகின்றது. சசிதா என்பவர் தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக முறையிட்டுள்ளார், இது ஒட்டுசுட்டான் இணக்கசபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது குறித்த நாய் பல ஆடுகளை கொன்றதாக பதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். குறித்த பெண் 3 வருஷமாக இந்த பிரச்சினையை சந்தித்து வந்ததாக கூறப்படுகின்றது. 11 ஆடுகள் குறித்த நாயால் கொல்லப்பட்டதாக பதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். இணக்கசபையில் இருந்த இரு நீதவான்கள் … Continue reading ஆடுகளை பிடித்த நாய்க்கு மரண தண்டனை; ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபை மீது எழுந்துள்ள கண்டனம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed