மது போதையில் வீதியால் சென்றவரை மறித்து தலைக்கவசத்தால் தாக்கிய ஏறாவூர் பொலிஸார்-காணொளி
ஏறாவூர் மயிலம்பாவெளி பிராதன வீதியில், மதுபோதையில், சிவில் உடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த இரு பொலிசாரின் மோட்டார் சைக்கிளை முந்திக்கொண்டு சென்ற வர்த்தகர் ஒருவரை நிறுத்தி, அவர் மீது தலைக்கசவத்தால் தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்துள்ளதுடன், தாக்குதலை மேற்கொண்ட இரு பொலிசாரும் அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் நேற்று (18) இரவு 7.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, வந்தாறுமூலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி, மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த வர்த்தகர் குணரட்னம் … Continue reading மது போதையில் வீதியால் சென்றவரை மறித்து தலைக்கவசத்தால் தாக்கிய ஏறாவூர் பொலிஸார்-காணொளி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed