நீதிமன்றத்திற்குள் நுழையும் முன்னர் சட்டத்தரணிகளை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அனைத்து சட்டத்தரணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இன்று (19) தெரிவித்துள்ளார். பாதாள உலக உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், துப்பாக்கி சூடு நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் பதில் பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார். சட்டத்தரணி போன்று மாறுவேடமிட்ட நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து உறுதி … Continue reading நீதிமன்றத்திற்குள் நுழையும் முன்னர் சட்டத்தரணிகளை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை