UK Channel-4 News, ‘Sri Lanka’s East Bombings – Dispatches’ என்ற தலைப்பில் நாளை (5) ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியில் 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிடுவதாக செனல்-4 என்ற சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளதுடன், ராஜபக்ஸ குடும்பத்திற்கு நெருக்கமானவர்களே இத் தாக்குதலுக்கு ‘உடந்தையாக இருந்துள்ளனர் என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. “2019 ஆம் ஆண்டு இலங்கையின் கொடிய ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் புதிய வெளிப்பாடுகள், அரசாங்கத்தில் உள்ள அதிகாரிகளின் உடந்தையாக இருப்பதாக … Continue reading உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமான சூத்திரதாரிகள் குறித்து நாளை உண்மையை வெளியிடபோவதாக அறிவித்த சர்வதேச ஊடகம்; பின்னணியில் பிள்ளையனுக்கும் தொடர்பா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed