ஜனாதிபதியின் உத்தரவு கிடப்பில் போடப்படுமா? – (கட்டுரை)

நீண்டகாலமாக இலங்கையில் தீர்வு கிடைக்காத இரு இனங்களுக்கிடையிலான பாரிய பிரச்சனையாக மயிலத்தமடு, மாதவனை விவகாரம் காணப்படுகின்றது. இழுபறி நிலையில் காணப்படும் இந்த விவகாரத்தை நீதிமன்ற வழக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேல்முறையீட்டு நீதிமன்றம் வரை கொண்டு சென்றிருந்தார். குறித்த இந்த வழக்கின் பிரகாரம் சட்டவிரோதமான முறையில் காணி அபகரிப்பு செய்து பயிர்செய்கையினை மேற்கொள்ளும் சிங்கள மக்களை வெளியேற்ற வேண்டும் என 2022.07.02 திகதி அன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பினையும் வழங்கியிருந்தது. இவ் இணக்கப்பாட்டினை … Continue reading ஜனாதிபதியின் உத்தரவு கிடப்பில் போடப்படுமா? – (கட்டுரை)