பதவியிலிருந்து நீக்கப்பட்ட முக்கிய தலைமை அதிகாரி!
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி வைத்திய கலாநிதி விஜித் குணசேகர பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் எட்டு உறுப்பினர்கள் எடுத்த கூட்டு முடிவின் அடிப்படையில் அவர் நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர், சுகாதார அமைச்சில் உள்வாங்கப்படவுள்ளார் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி தரமற்ற மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் குணசேகர சர்ச்சைக்கு உட்பட்டிருந்தார். இந்தநிலையில் போலியான ஆவணங்களை தயாரித்து தரமற்ற மனித நரம்பு … Continue reading பதவியிலிருந்து நீக்கப்பட்ட முக்கிய தலைமை அதிகாரி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed