சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழப்பு; பொலிஸார் மீது சித்திரவதை குற்றச்சாட்டு!

திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமது மகன் சந்தேகத்தின் பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 4 நாள்களுக்கு மேல் தடுத்துவைத்து விசாரணை செய்த பின்னரே நீதிமன்றில் முற்படுத்தியதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் … Continue reading சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழப்பு; பொலிஸார் மீது சித்திரவதை குற்றச்சாட்டு!