10 நாட்களாக உயிருக்கு போராடும் தொழிலாளர்கள்; மீட்பு பணிகள் தீவிரம்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் பிரம்மகால்-யமுனோத்திரி நெடுஞ்சாலையில் சில்க் யாரா-தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே மலைக்கு கீழ் நீண்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு எளிதான போக்குவரத்து வசதிக்காக இந்த சுரங்கப்பாதையை கடந்த சில ஆண்டுகளாக அமைத்து வருகிறார்கள். இமயமலையை ஒட்டிய பகுதியில் அமைந்து உள்ள இந்த சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி திடீரென நிலச்சரிவு … Continue reading 10 நாட்களாக உயிருக்கு போராடும் தொழிலாளர்கள்; மீட்பு பணிகள் தீவிரம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed