தலைமன்னாரில் 10 வயது சிறுமியின் படுகொலை விவகாரம்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை எதிர்வரும் 48 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த மன்னார் நீதிமன்றம் இன்று (17) அனுமதி வழங்கியுள்ளது. தலைமன்னார் – ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் நேற்றைய தினம் (16) சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதே கிராமத்தில் உள்ள தென்னை … Continue reading தலைமன்னாரில் 10 வயது சிறுமியின் படுகொலை விவகாரம்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!