இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பதவி விலகவேண்டும்; மட்டு செங்கலடியில் சாகும் வரை உண்ணாவிரதம்!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகம் அருகில் தற்பொழுது சாகும் வரை உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு ஆளாகாமல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், செங்கலடி பிரதேச செயலாளரும் சட்டப்படி தமது கடமைகளை நிறைவேற்றுமாறு கோரி சவப்பெட்டிகளுடன் அமர்ந்து கனிம அகழ்வு அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்ட தொழிலாளர்களால் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. கல், மண், கிறவல் என்பன அகழ்வதற்கு சட்டப்படியான ஆவணங்கள் இருந்தும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சிபாரிசு செய்யும் நபர்களுக்கு மாத்திரமே … Continue reading இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பதவி விலகவேண்டும்; மட்டு செங்கலடியில் சாகும் வரை உண்ணாவிரதம்!