Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பதவி விலகவேண்டும்; மட்டு செங்கலடியில் சாகும் வரை உண்ணாவிரதம்!

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பதவி விலகவேண்டும்; மட்டு செங்கலடியில் சாகும் வரை உண்ணாவிரதம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகம் அருகில் தற்பொழுது சாகும் வரை உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு ஆளாகாமல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், செங்கலடி பிரதேச செயலாளரும் சட்டப்படி தமது கடமைகளை நிறைவேற்றுமாறு கோரி சவப்பெட்டிகளுடன் அமர்ந்து கனிம அகழ்வு அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்ட தொழிலாளர்களால் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

கல், மண், கிறவல் என்பன அகழ்வதற்கு சட்டப்படியான ஆவணங்கள் இருந்தும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சிபாரிசு செய்யும் நபர்களுக்கு மாத்திரமே பிரதேச செயலாளரால் அனுமதி வழங்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டும் தொழிலாளர்கள், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவியில் இருந்தும் விலகுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
இலங்கை பிரஜை ஒருவர் மாலைதீவில் கைது!

இலங்கை பிரஜை ஒருவர் மாலைதீவில் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு