மாமனாரின் கொலை வழக்கில் பிணையில் விடுதலையாகி வந்து மாமியாரை கொலை செய்த மருமகன்;மட்டக்களப்பில் சம்பவம்!

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு -23 இடம்பெற்ற கொலையொன்றில் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கூழாவர்சேனை வாகனேரியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயான வை.கோமலம் வயது -45 என்பவரே கூரிய ஆயுதத்தினால் கழுத்தறுக்கப்பட்டு இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறைசாலையில் இருந்து விடுதலையாகி வந்தவரான உயிரிழந்தவரின் மருமகனே இவ் கொலையினை புரிந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவிக்கின்றனர். மத்திய கிழக்கு நாடொன்றில் வசித்து வரும் தமது மனைவி தன்னுடன் தொடர்பற்று காணப்படுவதாலும், … Continue reading மாமனாரின் கொலை வழக்கில் பிணையில் விடுதலையாகி வந்து மாமியாரை கொலை செய்த மருமகன்;மட்டக்களப்பில் சம்பவம்!