Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாமனாரின் கொலை வழக்கில் பிணையில் விடுதலையாகி வந்து மாமியாரை கொலை செய்த மருமகன்;மட்டக்களப்பில் சம்பவம்!

மாமனாரின் கொலை வழக்கில் பிணையில் விடுதலையாகி வந்து மாமியாரை கொலை செய்த மருமகன்;மட்டக்களப்பில் சம்பவம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு -23 இடம்பெற்ற கொலையொன்றில் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கூழாவர்சேனை வாகனேரியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயான வை.கோமலம் வயது -45 என்பவரே கூரிய ஆயுதத்தினால் கழுத்தறுக்கப்பட்டு இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறைசாலையில் இருந்து விடுதலையாகி வந்தவரான உயிரிழந்தவரின் மருமகனே இவ் கொலையினை புரிந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மத்திய கிழக்கு நாடொன்றில் வசித்து வரும் தமது மனைவி தன்னுடன் தொடர்பற்று காணப்படுவதாலும், அதேவேளை மனைவி அவருடைய அம்மாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு வைத்துள்ளமையை அறிந்து கொண்ட பின்னர், நீண்ட நாட்காளாக மனைவி கதைக்காமல் இருந்த ஆத்திரத்தில் இவ் கொலையினை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் மூலம் தகவல் தெரிவிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையாளி ஏற்கனவே 9 வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு கொலையினை புரிந்துள்ளதாகவும் அதாவது இதே போலவே தமது மாமனாரை தலைப் பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்துள்ளதாக பிரதேச வாசிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இதற்காக அவர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறைசாலையில் இருந்து விடுதலையாகி வீடு வந்து சேர்ந்துள்ளார்.இவ்வாறான நிலையில் இக் கொலை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் அவரை கைது செய்வதற்காக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டு வாழைச்சேனையில் மருமகனால் தாக்கப்பட்ட மாமியார் உயிரிழப்பு!

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
சாய்ந்தமருது பிரதேச வீடொன்றில் தீப்பரவல்!

சாய்ந்தமருது பிரதேச வீடொன்றில் தீப்பரவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு