இலங்கையில் பொலிசாரின் செயற்பாடுகளினால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளதுடன், சில நாட்களுக்கு முன்பு நாட்டில் யாரும் அறிந்திராத போக்குவரத்து சட்டம் ஓன்று தொடர்பில் அபராதம் வழங்கப்படும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கண்டியில் பதிவு செய்யப்பட்ட வேறு ஒருவரின் வாகனம் ஒன்றை பயணத்திற்காக உறவினர் ஒருவர் பெற்றுக்கொண்டு மாகாணம் விட்டு மாகாணம் சென்றுள்ளார். இவ்வாறு சென்று கொண்டிருந்தவரை வழி மரித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர், சாரதியிடம் வாகனத்திற்கான உரிமம் … Continue reading வாகன உரிமையாளர் இல்லாமல் மாகாணம் விட்டு மாகாணம் செல்ல முடியாது; யாரும் அறிந்திராத இலங்கையின் போக்குவரத்து சட்டம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed