கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி பொதுமக்களால் போராட்டம் முன்னெடுப்பு!
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும் தமது அடிப்படை உரிமைக்காகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் இன்றைய தினம் (24) பிரதேச செயலக நுழைவாயிலை மறைத்து மக்கள் போராட்டத்தை மேற்கொள்வதால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தின் 92ஆவது நாளான இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் தமது ஆதரவை மக்களுக்கு வழங்க ஆரம்பித்துள்ளனர். குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் திங்கட்கிழமை(25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை … Continue reading கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி பொதுமக்களால் போராட்டம் முன்னெடுப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed