பங்களாதேஷில் ஆர்ப்பாட்டத்திற்கு காரணமான ‘வேலை ஒதுக்கீட்டை’ நீக்க நீதிமன்றம் தீர்ப்பு!

பங்களாதேஷில் குறைந்தது 151 பேர் கொல்லப்பட்ட மாணவர் ஆர்ப்பாட்டத்திற்கு காரணமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் (21) நீக்கியுள்ளது. அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டை, கீழ் நீதிமன்றம் ஒன்று உறுதி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் மேன்முறையீட்டுப் பிரிவு வழங்கிய தீர்ப்பில், 93 வீதமான அரச வேலை வாய்ப்புகள் தகுதி அடிப்படையிலான அபேட்சகர்களுக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 வீதமான அரசாங்க வேலைகளை 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் சுதந்திரத்துக்காகப் போரிட்டவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் … Continue reading பங்களாதேஷில் ஆர்ப்பாட்டத்திற்கு காரணமான ‘வேலை ஒதுக்கீட்டை’ நீக்க நீதிமன்றம் தீர்ப்பு!