நேற்று முன்தினம் (30) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விடுதி இலக்கம் 34 இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டரின் மனைவியிடம் அவ் விடுதியில் கடமையாற்றிய தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தகாத வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்தும், முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இக்குற்றச்சாட்டின் ஒரு பகுதி காணொளியாக முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்டிருந்தததுடன், சிலர் இதற்கு உரியவர்களை தண்டிக்கக்கோரியும், சிலர் இது போய்யென்றும், போலி செய்திகளை பரப்பவேண்டாம் என்றும் பல முகப்புத்தக பதிவுகள் நேற்று வலம்வந்திருந்ததை காணக்கூடியவாறு இருந்தது. … Continue reading தாதிய உத்தியோகத்தர்கள் நோயாளிகளிடம் மிலேச்சத்தனமாக நடந்துகொள்ள மட்டு போதனா வைத்தியசாலை நிர்வாகம் அனுமதித்துள்ளதா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed