திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு; உறுதியானது ஆய்வறிக்கை!
இந்தியாவின் பிரசித்தி பெற்ற ஆலயமான திருப்பதியில் வழங்கப்படும் பிரசாதமான லட்டில் , விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்து உறுதி செய்யப்பட்ட ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது என்ற முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேச்சு தேசிய அளவில் வெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கான வாய்ப்பே கிடையாது என்று தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் … Continue reading திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு; உறுதியானது ஆய்வறிக்கை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed