ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ரவி செனவிரத்ன; உதய கம்மன்பில பரபரப்பு குற்றச்சாட்டு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமியவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கைகளை வெளியிடுவதற்காக கொழும்பில் இன்று (21) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்த ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான … Continue reading ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ரவி செனவிரத்ன; உதய கம்மன்பில பரபரப்பு குற்றச்சாட்டு!