Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம்

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகவும், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றி வந்த திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் கல்வியமைச்சின் வெளியீடுகள் பிரிவின் மேலதிக ஆணையாளர் நாயகமாக கல்வியமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குள் உள்நுழைந்த இவர், 2017 இல் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர உத்தியோகத்தராக பதவி உயர்த்தப்பட்டார்.

இள வயதில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை அதிபராக நான்கு வருடங்களும், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளராகவும் அதன் பின்னர் மாகாண கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றி தொடர்ச்சியாக மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கு தேசிய ரீதியில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்ட முன்னின்று செயற்பட்டு வந்த நிலையில் இவருக்கு குறித்த பதவியுயர்வு கல்வியமைச்சினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
கேரளாவில் டிஜிட்டல் நீதிமன்றம்; 24 மணி நேரமும் வழக்குகளை தாக்கல் செய்யும் வசதி

கேரளாவில் டிஜிட்டல் நீதிமன்றம்; 24 மணி நேரமும் வழக்குகளை தாக்கல் செய்யும் வசதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு