Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிலாபத்தில் பாரிய தீ விபத்து; 25 ஏக்கரிற்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரை!

சிலாபத்தில் பாரிய தீ விபத்து; 25 ஏக்கரிற்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரை!

3 years ago
in செய்திகள்

சிலாபம் பெருந்தோட்டம் நிறுவனத்திற்குச் சொந்தமான புத்தளம் தம்பபண்ணி பகுதியில் நேற்று இரவு பாரிய தீ ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கிருந்தவர்களினால் உடனடியாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.

புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்புரைக்கமைய புத்தளம் நகரசபை தீயனைப்புப் படையினர், தப்போவ இராணுவத்தினர் மற்றும் தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இணைந்து தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன்போது சுமார் 25 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கரையாகியுள்ள நிலையில் தென்னை மரங்கள், மரமுந்திரிகை மரங்கள் மற்றும் பயனதரும் பல மரங்களும் தீக்கரையாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தீப்பரவியமைக்கான காரணம் இதுவரையிலும் கண்டரியப்படவில்லையென்றும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

July 21, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!

July 21, 2026
நிதிச் சட்ட மீறல்; 11 நிறுவனங்களுக்கு ரூ.14.6 மில்லியன் அபராதம்!
செய்திகள்

நிதிச் சட்ட மீறல்; 11 நிறுவனங்களுக்கு ரூ.14.6 மில்லியன் அபராதம்!

July 21, 2026
உலகக் கிண்ண வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

உலகக் கிண்ண வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

July 21, 2026
அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான தகவல்!
செய்திகள்

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான தகவல்!

July 21, 2026
Next Post
மஹியங்கனையில் காட்டு யானை தாக்கம்; பாட்டி மரணம், பேத்தி படுகாயம்!

மஹியங்கனையில் காட்டு யானை தாக்கம்; பாட்டி மரணம், பேத்தி படுகாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு