Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய கைத்தொழில் அமைச்சருக்கு வந்த முதல் தொலைபேசி அழைப்பு; 24,220 ரூபாய் நிலுவை என்று கூறிய நிறுவனம்

புதிய கைத்தொழில் அமைச்சருக்கு வந்த முதல் தொலைபேசி அழைப்பு; 24,220 ரூபாய் நிலுவை என்று கூறிய நிறுவனம்

2 years ago
in செய்திகள்

கைத்தொழில் அமைச்சின் பணியை பொறுப்பேற்றவுடனேயே முதல் தொலைபேசி அழைப்பாக தொலைபேசிக்கான நிலுவைத் தொகையான 24,220 ரூபாவை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

அண்மையில் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் அரச நிறுவனங்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக அதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது, “நான் எனது அமைச்சுக்குச் சென்றபோது, ​​அமைச்சருக்கு வழங்கப்பட்ட தொலைபேசியிலிருந்து எனக்கு முதல் தொலைபேசி அழைப்பு வந்தது.என்னை வாழ்த்த வேறு யாராவது அழைப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என நினைத்தேன்.

ஆனால் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் ஊழியப் பெண்ணொருவர் 24,220 ரூபா தொலைபேசி கட்டணம் நிலுவையில் உள்ளதாகவும் கட்டாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறான விடயங்கள் மூலம் எமது நாட்டின் நிறுவனங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்” என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை

August 2, 2026
யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

August 2, 2026
மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது
செய்திகள்

மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது

August 2, 2026
வடக்கில் 7,606 கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு
செய்திகள்

வடக்கில் 7,606 கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

August 2, 2026
உயர்தரப் பரீட்சை அனுமான வினாத்தாள்கள் அச்சிடல் மற்றும் விநியோகம் முழுமையாகத் தடை
செய்திகள்

உயர்தரப் பரீட்சை அனுமான வினாத்தாள்கள் அச்சிடல் மற்றும் விநியோகம் முழுமையாகத் தடை

August 2, 2026
மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
Next Post
தேசிய மக்கள் சக்தியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடைய சம்பளமும் பொது நிதியத்திற்கு

தேசிய மக்கள் சக்தியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடைய சம்பளமும் பொது நிதியத்திற்கு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு