Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
1.10 கோடிக்கு 13 வயது இளம் வீரரை வாங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்

1.10 கோடிக்கு 13 வயது இளம் வீரரை வாங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்

2 years ago
in செய்திகள், விளையாட்டு

ஐபிஎல் 2025 தொடருக்கான வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோது 13 வயதாகும் இளம் வீரர் சூரியவன்சியின் பெயர் இருந்ததைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். மிகச் சிறந்த வீரரான அவரை எந்த அணி வாங்கும் என்ற எதிர் பார்ப்பு இருந்தது. 1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சூரிய வன்சியை வாங்கியது. அவரை வாங்குவதற்காக ராஜஸ்தான், டெல்லி ஆகியன போட்டியிட்டன.

கடந்த மாதம் சென்னையில் அவுஸ்திரேலியா அண்டர்-19 அணிக்கு எதிராக அவர் இந்திய அண்டர்-19 அணிக்காக அதிரடியாக விளையாடினார். அந்த டெஸ்ட் போட்டியில் 58 பந்துகளில் அவர் அதிரடியான சதத்தை அடித்தார். அதன் வாயிலாக அண்டர்-19 டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமான சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். அந்தப் போட்டியில் 58 பந்துகளில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதத்தை அடித்தார்.

கடந்த ஜனவரி மாதம் ரஞ்சிக் கோப்பையில் இளம் வயதில் அறிமுகமான இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் சாதனைகளையும் அவர் உடைத்திருந்தார். அதன் காரணமாக திறமையாக செயல்படும் அவரை ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் முஷீர் கான் கடந்த அண்டர்-19 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக ரஞ்சிக் கோப்பையில் மும்பைக்காக அறிமுகமான அவர் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி சம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
Next Post
உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு