Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாணத்தை நெருங்காமல் நகர்ந்து சென்ற முதலாவது தாழமுக்கம்; மேலும் மூன்று தாழமுக்கங்கள் உருவாகும் வாய்ப்பு!

கிழக்கு மாகாணத்தை நெருங்காமல் நகர்ந்து சென்ற முதலாவது தாழமுக்கம்; மேலும் மூன்று தாழமுக்கங்கள் உருவாகும் வாய்ப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தாழமுக்கம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்மாதம் இறுதி வரைக்கும் நான்கு தாழமுக்க பகுதிகள் உருவாகலாம் என எதிர் கூறப்பட்ட நிலையில்,
முதலாவது தாழமுக்கமானது கிழக்கு மாகாணத்துக்கு அண்மையாக நகராமல் கிழக்கு மாகாணத்திற்கு பெரியளவில் மழையைக் கொடுக்காமல், வட இலங்கையின் ஊடாக சென்றுள்ளது.

இது நேற்று மாலை முல்லைதீவின் அருகே ஊடறுத்து சென்று, யாழ்ப்பாணம் செல்லாமல் யாழ்ப்பாணத்தின் தெற்காக ஊடறுத்து சென்று,இன்று (12) அதிகாலை தலைமன்னார், நெடுந்தீவு இடையே இந்த தாழமுக்க பகுதி காணப்படுகின்றது.

இது அடுத்த வரும் 24 மணித்தியாலத்தில் தென் மேற்கு திசையில் நகர்ந்து, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜெல சந்தி பகுதினூடாக நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளை மறுதினம் அதாவது 13ஆம் திகதி அதிகாலை அல்லது காலை இது தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டம் வழியாக அராபிக் கடல் பிராந்தியத்திற்குள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.என்றார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சல்; வியாதியை உறுதி செய்த தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவு

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சல்; வியாதியை உறுதி செய்த தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு