Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்க வானில் சுற்றித்திரியும் பறக்கும் மர்ம பொருட்கள்

அமெரிக்க வானில் சுற்றித்திரியும் பறக்கும் மர்ம பொருட்கள்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் ட்ரோன் போன்ற பாரியளவிலான பறக்கும் மர்ம பொருட்கள் சுற்றித்திரியும் நிலையில், அப்பகுதி மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

இந்த பறக்கும் ட்ரோன்கள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் விளக்கமளிக்காமல் இருப்பதால், இவை தொடர்பிலான விளக்கத்தை அரசாங்கமே இதுவரை கண்டறியவில்லை என சர்வதேச ஊடங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு பறக்கும் ட்ரோன்களை சுட்டுத் தள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும், அது சட்டத்திற்கு முரனானது என்பதால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த இரண்டு வாரங்களாக நியூ ஜெர்சி மாநிலத்தில் தென்படும் இந்த ட்ரோன் வகை பொருட்கள், சிவப்பு மற்றும் பச்சை மின்விளக்குகளுடன் ஒரு ‘SUV’ காரின் அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பிற்கு சொந்தமான கோல் கோல்ஃப்(Golf) மைதானத்தின் மேலும் வட்டமிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தொடர்பில் இதுவரை விளக்கமளிக்கப்படாத நிலையில், அப்பகுதி மக்கள் இது ஈரானிய விமானப் படையின் நடவடிக்கையாக இருக்கலாம் என தெரிவித்து வருகின்றனர். மேலும், சிலர் இது வேற்றுக்கிரக வாசிகளின் நடமாட்டத்தை சுட்டிக்காட்டுவது போல இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க அரசாங்கம் இது தொடர்பாக விரைவில் விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் இராணுவத் தலைமையகமாகமான பெண்டகன் இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என அறிவித்துள்ளது.

We don’t know what’s going on with the UAPs in New Jersey, but whatever it is, it doesn’t look good pic.twitter.com/L3usFIG6qF

— RT (@RT_com) December 13, 2024
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
Next Post
பாராளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு

பாராளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு