Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஜெயந்திபுரம் “முழுமதி” சகவாழ்வுச் சங்கத்தில் ஒளிவிழா நிகழ்வு

மட்டு ஜெயந்திபுரம் “முழுமதி” சகவாழ்வுச் சங்கத்தில் ஒளிவிழா நிகழ்வு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் “முழுமதி” சகவாழ்வுச் சங்கத்தின் ஒளிவிழா- 2024 நிகழ்வு நேற்று (14) பிற்பகல் 3.00 மணிக்கு ஜெயந்திபுரம் சகவாழ்வு சங்க கட்டடத்தில் நடைபெற்றது.

இவ்விழா “முழுமதி” சகவாழ்வுச் சங்கத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி முகுந்தன் தலைமையில் நடைபெற்றதுடன், இவ்விழாவில் பிரதம அதிதிகளாக அக்டட் (ACTED) நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திரு.இ.ஹஜேந்திரன், கெஸ்தமனே கொஸ்பல் தேவாலயத்தின் வண. போதகர் பி டபுள்யூ மரியதாஸ் மற்றும் சங்கத்தின் திட்ட முகாமையாளர் திரு.வி.குகதாசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அத்தோடு ஜெயந்திபுரம் பிரிவின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ் பிரதீபன் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி.மெ.லோரன்ஸ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இவ்விழாவினை மேலும் சிறப்பிக்கும் முகமாக சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று, கலை நிகழ்வுகளில் பங்கு பற்றிய சிறார்களுக்கும், விருந்தினர்களுக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் சங்க கூட்டத்திற்கு தொடர்ச்சியாக வருகை தந்த உறுப்பினர்களுக்கு வருகைக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அதேசமயம் நிகழ்ச்சி தொகுப்பாளராக ஓய்வு நிலை அதிபர் திரு.செல்வம் வஸ்தியான்பிள்ளை அவர்களும், சங்கத்தின் செயலாளர் கோவிந்த நாதன் ருத்ரரூபரஞ்ஜனி, பொருளாளர் ரூபகலா ராஜ்குமார் உட்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு குறித்த நிகழ்வை சிறப்பித்திருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு
செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

July 24, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!

July 24, 2026
இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்
காணொளிகள்

இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்

July 24, 2026
EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!

July 24, 2026
திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது
செய்திகள்

திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது

July 24, 2026
ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!

July 24, 2026
Next Post
5 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

5 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு