Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மருத்துவத்திற்காக 121 இலட்சம் அரச பணத்தை செலவிட்டுள்ள தினேஷ் குணவர்தன

மருத்துவத்திற்காக 121 இலட்சம் அரச பணத்தை செலவிட்டுள்ள தினேஷ் குணவர்தன

2 years ago
in செய்திகள்

முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 121 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (17.) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

2022 செப்டம்பர் 01 முதல் 2024 செப்டம்பர் 30 வரை பிரதமர் அலுவலக மருத்துவப் பிரிவு செலவுகளை மொத்தமாக எடுத்துக்கொண்டால் 121 இலட்சத்து 10,220 ரூபா செலவாகியுள்ளது.

இந்த செலவுகள் மக்களின் வரிப்பணத்தில் இருந்தே செலவழிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் எங்கே உள்ளது? அங்கிருந்து தேசிய வைத்தியசாலைக்கு எவ்வளவு தூரம்? இது ஒன்றும் அதிக தூரம் இல்லை.

நாட்டின் அனைத்து முன்னணி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் அருகில் உள்ளன.

இவற்றை தடுத்து நிறுத்தவே மக்கள் அதிகாரத்தை எம்மிடம் கொடுத்துள்ளனர்” என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!
செய்திகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!

September 8, 2026
பாடசாலை சேர்க்கைக்காக இலஞ்சம் பெற்ற காலி அதிபர் கைது!
செய்திகள்

பாடசாலை சேர்க்கைக்காக இலஞ்சம் பெற்ற காலி அதிபர் கைது!

September 8, 2026
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

September 8, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!

September 8, 2026
மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!
செய்திகள்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!

September 8, 2026
அமெரிக்காவுக்கு எதிராக “பொருளாதாரப் போர்” நடத்த ஈரான் அச்சுறுத்தல்!
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு எதிராக “பொருளாதாரப் போர்” நடத்த ஈரான் அச்சுறுத்தல்!

September 8, 2026
Next Post
ஹட்டன் டிப்போ ஊழியர்கள் போராட்டம் செய்யப் போவதாக எச்சரிக்கை

ஹட்டன் டிப்போ ஊழியர்கள் போராட்டம் செய்யப் போவதாக எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு