Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் இருந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழில் இருந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

5 months ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் செட்டி வீதி எனும் இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இளைஞன் ஒருவனின் சடலம் இருந்த நிலையில் துாக்கில் தொங்கி காணப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

இன்று (18) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அமுதலிங்கம் நிவேதன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக காணப்படுகின்றார்.

குறித்த இளைஞன் தனது வீட்டு வளவிலேயே, இருந்த நிலையில் சடலமாக காணப்படுகின்றார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கதறி அழுத பலஸ்தீனிய தூதர்
செய்திகள்

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கதறி அழுத பலஸ்தீனிய தூதர்

May 31, 2025
யாழில் பிறப்பு வீதம் அதிகரித்திருப்பதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் தகவல்
செய்திகள்

யாழில் பிறப்பு வீதம் அதிகரித்திருப்பதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் தகவல்

May 31, 2025
விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரிக்க விண்கலம் அனுப்பிய சீனா!
செய்திகள்

விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரிக்க விண்கலம் அனுப்பிய சீனா!

May 31, 2025
மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில்
செய்திகள்

மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில்

May 30, 2025
நாட்டு மக்களுக்கு உறுதியளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
செய்திகள்

நாட்டு மக்களுக்கு உறுதியளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

May 30, 2025
மாத்தறை மாவட்டம் முழுவதும் 257 எச்.ஐ.வி தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு; 7 தொற்றாளர்கள் தலைமறைவு
செய்திகள்

மாத்தறை மாவட்டம் முழுவதும் 257 எச்.ஐ.வி தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு; 7 தொற்றாளர்கள் தலைமறைவு

May 30, 2025
Next Post
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் சிவனொளிபாத மலைக்கு சென்ற இளைஞன் கைது

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் சிவனொளிபாத மலைக்கு சென்ற இளைஞன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு