Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் 75து அண்டு நிறைவு விழா கொக்கட்டிச்சோலையில் நடைபெற்றது.

பிரதேச கிளையின் தலைவர் செ.புஸ்பலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலாளர் பொ.நேசதுரை, கடந்த பாராளுமன்ற தேர்தலின் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட அருளம்பலம் கருணாகரன் மற்றும், பிரதேச வாலிபர் முன்னணி தலைவர், பிரதேச மகளீரணி தலைவி, மகளீரணி உறுப்பினர்கள், வட்டார கிளைகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழரசுக்கட்சியின் கடந்துவந்த பாதை அதன் செயற்பாடுகள் தொடர்பில் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
Next Post
மியன்மார் அகதிகள் படகு திருகோணமலையை சென்றடைந்தது

மியன்மார் அகதிகள் படகு திருகோணமலையை சென்றடைந்தது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு