Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புராஜெக்ட் கே-கமல் தான் வில்லனா?

புராஜெக்ட் கே-கமல் தான் வில்லனா?

3 years ago
in சினிமா, செய்திகள்

நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திபீகா படுகோன் ஆகியோர் நடிப்பில் புராஜெக்ட் கே என்ற பெயரில் திரைப்படம் உருவாகிவருகிறது.

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் க்ளிம்பஸ் வீடியோ நேற்று அமெரிக்காவில் நடைபெறும் காமிக் கான் நிகழ்வில் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்துக்கு கல்கி 2898 ஏடி என்று பெயரிடப்பட்டுள்ளது. விஷ்ணுவின் கல்கி அவதாரமாக இந்தப் படத்தில் பிரபாஸ் நடிக்கிறாராம். மேலும் 2898ல் நடப்பது போல படமாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

முதலில் இந்தப் படத்திலிருந்து பிரபாஸின் போஸ்டர் வெளியாகி ஃபேன் மேட் போஸ்டர் போல இருப்பதாக விமர்சனத்துக்குள்ளான நிலையில் இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் கிராஃபிக்ஸ் காட்சிகள் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

கிளிம்ப்ஸ் வீடியோவில் நடிகர் பசுபதியும் இடம்பெற்றுள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் இந்த வீடியோவில் இடம்பெறவில்லை.

வில்லன் அந்த கடாயுதத்தை பறித்துக்கொண்டு அதன் சக்தியை தவறாக பயன்படுத்துவதும் அதனை மீட்பதுதான் இந்தப் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் வில்லனாக கமல் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
இந்தியா வழங்கும் 3000 மில்லியன் மலையக மக்களுக்காக பயன்படுத்தப்படும்; ஜீவன் உறுதி!

இந்தியா வழங்கும் 3000 மில்லியன் மலையக மக்களுக்காக பயன்படுத்தப்படும்; ஜீவன் உறுதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு