Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சார்லி சாப்ளினின் மகள் காலமானார்!

சார்லி சாப்ளினின் மகள் காலமானார்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

உலக புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் மகளும் நடிகையுமான ஜோசபின் சாப்ளின் (Josephine Chaplin) காலமானார்.

ஜோசபின் சாப்ளினுக்கு வயது 74. அவர் ஜூலை 13 அன்று பாரிஸில் இறந்தார். அவரது தந்தையைப் போலவே, ஜோசபின் ஒரு நடிகை.

மார்ச் 28, 1949-ல் பிறந்த ஜோசபின், நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் (Charlie Chaplin) மற்றும் அவரது மனைவி ஊனா ஓ’நீலுக்கு (Oona O’Neill) பிறந்த எட்டு குழந்தைகளில் ஒருவர்.

1952-ல், தனது 3வது வயதில், தனது தந்தையின் லைம்லைட் படத்தின் மூலம் நடிப்புத் துறையில் நுழைந்தார்.

ஜோசபினுக்கு சார்லி, ஆர்தர் மற்றும் ஜூலியன் ரோனெட் ஆகிய மூன்று மகன்களும், மைக்கேல், ஜெரால்டின், ஜேன், விக்டோரியா, அனெட், யூஜின் மற்றும் கிறிஸ்டோபர் ஆகிய ஏழு உடன்பிறப்புகளும் உள்ளனர்.

ஜோசபின் பியர் பாலோ பசோலினியின் (Pier Paolo Pasolini) விருது பெற்ற தி கேன்டர்பரி டேல்ஸ் (The Canterbury Tales’) மற்றும் ரிச்சர்ட் பால்டுசியின் (Richard Balducci) எல்’ஓடர் டெஸ் ஃபாவ்ஸ் (L’odeur des fauves) உட்பட பல படங்களில் ஒரு பகுதியாக இருந்தார். அதே ஆண்டில், லாரன்ஸ் ஹார்வி நடித்த மெனாசெம் கோலனின் 1972-ஆம் ஆண்டு Escape to the Sun நாடகத்திலும் தோன்றினார்.

சார்லி சாப்ளின் எந்த அறிமுகமும் தேவையில்லாத ஒரு மனிதர். அவர் பல தசாப்தங்களாக பார்வையாளர்களை மகிழ்வித்தார். அவரது தனித்துவமான நகைச்சுவை பாணி புகழ்பெற்றவை. அவர் டிசம்பர் 25, 1977-ல் இறந்தார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
ஜனாதிபதி தேர்தலில் சஜித் போட்டியிடமாட்டார்; ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் சஜித் போட்டியிடமாட்டார்; ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு