Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்சி தாவிய மகிந்த ராஜபக்‌சவின் நெருங்கிய சகா

கட்சி தாவிய மகிந்த ராஜபக்‌சவின் நெருங்கிய சகா

1 year ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் முக்கிய சகாக்களில் ஒருவரான எஸ்.எம்.சந்திரசேன, திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரம் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்

கடந்த 2005ம் ஆண்டு தொடக்கம் மகிந்த ராஜபக்‌சவின் நெருங்கிய சகாக்களில் ஒருவராக இருந்த எஸ்.எம்.சந்திரசேன, மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகள் பலவற்றை வகித்துள்ளார்.

அத்துடன் மொட்டுக் கட்சி எனப்படும் பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மட்டத்தில் முக்கிய பொறுப்பிலும், கட்சியின் அநுராதபுர மாவட்டத் தலைவராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலின் போதும் மொட்டுக் கட்சியின் சார்பில் களமிறங்கி அவர் தோல்வியைத் தழுவியிருந்தார்.

இந்நிலையில் அவர் தற்போதைக்கு மொட்டுக் கட்சியில் இருந்து விலகி, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவின் தலைமையிலான சர்வஜன அதிகாரம் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
தொடருந்து பயணச்சீட்டில் மாற்றம்

தொடருந்து பயணச்சீட்டில் மாற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு