Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மஹிந்த ராஜபக்ஸவுக்கு விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து கொலை மிரட்டல்; பொதுஜன பெரமுன சட்டத்தரணிகள்

மஹிந்த ராஜபக்ஸவுக்கு விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து கொலை மிரட்டல்; பொதுஜன பெரமுன சட்டத்தரணிகள்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பெரமுன சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஸவின் பாதுகாப்பு பிரிவிலிருந்து இராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து இப் பாதுகாப்பு கரிசனங்கள் பற்றி அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அச்சுறுத்தல்களின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இப்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அனுபவம் வாய்ந்த இராணுவ வீரர்களுக்குப் பதிலாக பொலிஸ் அதிகாரிகளை மாற்றுவது முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை விட்டுக்கொடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்
செய்திகள்

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்

June 4, 2025
திரிபோஷ உற்பத்திக்கு சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி
செய்திகள்

திரிபோஷ உற்பத்திக்கு சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

June 4, 2025
ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவராக அனலீனா பேர்பாக் தெரிவு
உலக செய்திகள்

ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவராக அனலீனா பேர்பாக் தெரிவு

June 4, 2025
இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்
செய்திகள்

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்

June 4, 2025
போதை மாத்திரைகளுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கைது
செய்திகள்

போதை மாத்திரைகளுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கைது

June 4, 2025
முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்
செய்திகள்

முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்

June 4, 2025
Next Post
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் திருட்டு

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் திருட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு