Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஊடகவியலாளரான சமுதித சமரவிக்ரமவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டில் கோட்டாபயவுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியின் போது, பொதுமக்களுக்கு ஆதரவாக செயற்பட்ட காரணத்தினால் சமுதித சமரவிக்கிரவை அச்சுறுத்தும் வகையில் சமுதிதவின் வீட்டுக்கு மனிதக் கழிவுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து ரணிலின் ஆட்சிக்காலத்தில் சமுதிதவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

அக்காலத்தில் சமுதித்தவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதாது என்றும், அவரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்றும் இன்றைய ஜனாதிபதி அநுரகுமார, இன்றைய அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோரும் குரல் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சமுதிதவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்றைய தினம் (25) நீக்கப்பட்டுள்ளது.

இது ஊடக சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தலின் ஆரம்பம் என்று சமுதித சமரவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரரை விடுதலை செய்ய முடியாது!; அமைச்சர் லால் காந்த திட்டவட்டம்!
செய்திகள்

ஞானசார தேரரை விடுதலை செய்ய முடியாது!; அமைச்சர் லால் காந்த திட்டவட்டம்!

October 16, 2026
வாழைச்சேனையில் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: இருவருக்கு 30 வருட சிறைத்தண்டனை!
செய்திகள்

வாழைச்சேனையில் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: இருவருக்கு 30 வருட சிறைத்தண்டனை!

October 16, 2026
கொழும்பு விகார மகாதேவி பூங்காவில் ஞானசார தேரரின் விடுதலையை தேடும் பிக்குகள்
செய்திகள்

கொழும்பு விகார மகாதேவி பூங்காவில் ஞானசார தேரரின் விடுதலையை தேடும் பிக்குகள்

October 16, 2026
ஏ.டி.எம் திருடியை அடையாளம் கான உதவுமாறு கோரிக்கை
செய்திகள்

ஏ.டி.எம் திருடியை அடையாளம் கான உதவுமாறு கோரிக்கை

October 16, 2026
அதிகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மூளைக்கு ஆபத்து; கனடா ஆய்வு எச்சரிக்கை!
செய்திகள்

அதிகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மூளைக்கு ஆபத்து; கனடா ஆய்வு எச்சரிக்கை!

October 16, 2026
ஷிரந்தி ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டார்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

October 16, 2026
Next Post
ஹோட்டலில் ஏற்பட்ட முரண்பாடு; வாடிக்கையாளர் மருத்துவ மனையில்

ஹோட்டலில் ஏற்பட்ட முரண்பாடு; வாடிக்கையாளர் மருத்துவ மனையில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு