Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிளிநொச்சி பாலம் ஒன்றின் அடியில் இரு சடலங்கள் மீட்பு

கிளிநொச்சி பாலம் ஒன்றின் அடியில் இரு சடலங்கள் மீட்பு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில், பாலம் ஒன்றின் அடியில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் சற்று (02) முன்னர் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி A 35 வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை 10ஆம் கட்டை பாலத்திற்கு அடியில் இருந்து ஒன்றாக இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பாலத்தின் புனரமைப்புப் பணிகள் கைவிடப்பட்டு காணப்படும் நிலையில், அங்கு அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்தில் இருந்து தலைக்கவசம் இரண்டும், பயணப்பை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், தற்போது மீட்கப்பட்ட சடலங்கள் விபத்தினால் உயிரிழந்தவர்களா சடலங்களா, அல்லது வேறு காரணங்களினால் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பரந்தன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குளக்கரையில் மோட்டார் குண்டு; கிணற்றுக்குள் துப்பாக்கிப் பாகங்கள்!; திருக்கோவில் பொலிஸார் விசாரணை
செய்திகள்

குளக்கரையில் மோட்டார் குண்டு; கிணற்றுக்குள் துப்பாக்கிப் பாகங்கள்!; திருக்கோவில் பொலிஸார் விசாரணை

October 25, 2026
ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி என பரவும் செய்தி; ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை
செய்திகள்

ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி என பரவும் செய்தி; ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை

October 25, 2026
பிரபல சமையல் கலைஞர் ‘குக் வித் கோமாளி செஃப் தாமு காலமானார்!
செய்திகள்

பிரபல சமையல் கலைஞர் ‘குக் வித் கோமாளி செஃப் தாமு காலமானார்!

October 25, 2026
நிலக்கரி கொள்வனவு விசாரணை; சம்பிக்க ரணவக்கவுக்கு அழைப்பாணை!
செய்திகள்

நிலக்கரி கொள்வனவு விசாரணை; சம்பிக்க ரணவக்கவுக்கு அழைப்பாணை!

October 25, 2026
அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி காண்ட்லெட்டின் மாதிரி 25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம்
உலக செய்திகள்

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி காண்ட்லெட்டின் மாதிரி 25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம்

October 25, 2026
மன்னார்–தலைமன்னார் வீதியில் இராணுவ வாகனம் விபத்து, ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!
செய்திகள்

மன்னார்–தலைமன்னார் வீதியில் இராணுவ வாகனம் விபத்து, ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

October 25, 2026
Next Post
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தனது படிப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க வில்லை; எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தனது படிப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க வில்லை; எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு