Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போரதீவு பற்று பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

போரதீவு பற்று பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி பிரதேசத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால், சிறு குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

வெல்லாவெளி பிரதேசத்தில் சிறு குளங்களிலும் , நீர்நிலைகளிலும் முதலைகள் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக போரதீவு பற்று பிரதேச செயலகத்திற்கு முன் பக்கம் காணப்படும் நீர்நிலைகளில் சுமார் 07 முதலைகள் அளவில் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வெல்லாவெளி , மண்டூர் பிரதேசம் மழை காலங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் , வீதிகளிலும் , குடியிருப்புகளை அண்டிய சூழலிலும் முதலைகள் நடமாட்டம் அதிகரிப்பினால் இரவு வேளைகளிலும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

@battinaatham

மேலதிக தகவல்கள்👇👇👇 www.battinaaham.net #srilanka #battinaatham #batticaloa

♬ original sound – battinaatham – battinaatham
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை

August 2, 2026
யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

August 2, 2026
மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது
செய்திகள்

மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது

August 2, 2026
Next Post
புறக்கோட்டை உணவகம் ஒன்றில் குளிர்பானம் அருந்திய யுவதி சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

புறக்கோட்டை உணவகம் ஒன்றில் குளிர்பானம் அருந்திய யுவதி சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு