Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கராத்தே போட்டியில் வவுனியாவுக்கு 12 தங்க பதக்கங்கள்!

கராத்தே போட்டியில் வவுனியாவுக்கு 12 தங்க பதக்கங்கள்!

3 years ago
in செய்திகள்

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 2023 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியிலான தெரிவு போட்டி கிளிநொச்சி உள்ளக விளையாட்டரங்கில் 22, 23ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது.

கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் நிப்பான் கராத்தே சங்கம் 8 தங்கப் பதக்கங்கள் 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் (23-07-2023) நடைபெற்ற போட்டியில் நிப்பான் கராத்தே சங்கம் 4 தங்கப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது.

மேலும், வவுனியா மாவட்ட ரீதியில் 12 தங்க பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும், 5 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று கொண்டுள்ளது.

குறித்த போட்டியில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு ஞா.ஞானகீதன் ஆசிரியர் பயிற்றுவித்திருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு