Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அறுகம்பேயில் அரை மரதன் ஓட்டப்போட்டி!

அறுகம்பேயில் அரை மரதன் ஓட்டப்போட்டி!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு
செய்து நடாத்திய அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியின் பிரதான ஆடவர் பிரிவில் மஹியங்கனையைச் சேர்ந்த ரீ.டபிள்யூ. ரத்னபாலவும் மகளிர் பிரிவில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த தெரேஸ் ஈடரும் முதலிடத்தை வென்றனர்.

சுமார் 200 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீர, வீராங்கனைகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை
(23) நடைபெற்ற இந்தப் போட்டியில் 21.1 கிலோமீற்றர் கொண்ட பிரதான அரை மரதன் போட்டி
தவிர 10 கி.மீ மற்றும் 5 கி.மீ தூரம் கொண்ட மரதன் போட்டிகளும் இடம்பெற்றன. இதில் 10 கி.மீ. பிரிவில் ஜெர்மனியை சேர்ந்த மார்க்னெஸ் முதலிடத்தை பெற்றதோடு 5 கி.மீ. பிரிவில் கல்முனையை சேர்ந்தறிஹான் முதலிடத்தை வென்றார்.

அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் இஸட்.எம். ஹாஜித்தலைமையில் இடம்பெற்ற இந்நி
கழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்எஸ்.எம்.எம். முஷாரப் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

தொடர்புடையசெய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
Next Post
மட்டு வாழைச்சேனையில் தூக்கிட்ட நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு!

மட்டு வாழைச்சேனையில் தூக்கிட்ட நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு