Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஞானசார தேரருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை

ஞானசார தேரருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ஞானசார தேரர் இஸ்லாத்துக்கு எதிரான கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

அதன் போது அவர் குறிப்பிட்ட இஸ்லாம் ஒரு புற்றுநோய், அழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தின் மூலம் இனங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குலைத்து, அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் குற்றமொன்றை அவர் புரிந்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று தீ்ர்ப்பளித்துள்ளார்.

அதன் பிரகாரம் ஞானசார தேரருக்கு இலகு பணிகள் கொண்ட ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக ஆயிரத்து ஐநூறு ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிலியந்தலவில் சோதனையின் போது துப்பாக்கிச்சூடு
செய்திகள்

பிலியந்தலவில் சோதனையின் போது துப்பாக்கிச்சூடு

July 19, 2026
ஊழல் அற்ற நிர்வாகத்தால் 2029 இலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி தொடரும்; சி.வி. விக்னேஸ்வரன்
செய்திகள்

ஊழல் அற்ற நிர்வாகத்தால் 2029 இலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி தொடரும்; சி.வி. விக்னேஸ்வரன்

July 19, 2026
பொத்துவில் கடலில் உயிருக்கு போராடிய மீனவர் மீட்பு
செய்திகள்

பொத்துவில் கடலில் உயிருக்கு போராடிய மீனவர் மீட்பு

July 18, 2026
தவணைப் பரீட்சை மற்றும் ஆசிரியர் இடமாற்றங்களில் முறைகேடு
செய்திகள்

தவணைப் பரீட்சை மற்றும் ஆசிரியர் இடமாற்றங்களில் முறைகேடு

July 18, 2026
கல்லூரி விழாவில் பங்கேற்க சுமந்திரனுக்கு பழைய மாணவர்கள் எதிர்ப்பு
செய்திகள்

கல்லூரி விழாவில் பங்கேற்க சுமந்திரனுக்கு பழைய மாணவர்கள் எதிர்ப்பு

July 18, 2026
பிரிட்டனின் புதிய பிரதமராக என்டி புர்ன்ஹாம் தெரிவு
உலக செய்திகள்

பிரிட்டனின் புதிய பிரதமராக என்டி புர்ன்ஹாம் தெரிவு

July 18, 2026
Next Post
சுகாதார அமைச்சின் நிர்வாக செயற்பாட்டில் அரசியல் தாக்கங்கள்; கடும் நடவடிக்கைக்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

சுகாதார அமைச்சின் நிர்வாக செயற்பாட்டில் அரசியல் தாக்கங்கள்; கடும் நடவடிக்கைக்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு