Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result

எச்.எம்.பீ.வீ வைரஸ் குறித்து அச்சம் தேவையில்லை; நீலிகா மலவிகே

2 years ago
in செய்திகள்

தற்போது சீனா முழுவதும் பரவி வரும் எச்.எம்.பீ.வீ வைரஸ் குறித்து இலங்கையில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 20 வருடங்களாக உலகளாவிய ரீதியில் உள்ள பல நாடுகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த வைரஸ் 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதத்திலும் கண்டி மாவட்டத்திலும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

குளிர் காலத்திலேயே இந்த வைரஸ் தொற்று அதிகமாகப் பரவுகிறது. இதன் காரணமாக, இந்த வைரஸ் குறித்து இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் வாள், குண்டு மீட்பு; வாக்குமூலம் வழங்க அழைப்பு
செய்திகள்

உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் வாள், குண்டு மீட்பு; வாக்குமூலம் வழங்க அழைப்பு

July 20, 2026
சுரேஷ் சலேவிற்கு ஆதரவாக பிரான்சில் இலங்கையர்கள் போராட்டம்
செய்திகள்

சுரேஷ் சலேவிற்கு ஆதரவாக பிரான்சில் இலங்கையர்கள் போராட்டம்

July 20, 2026
விஷ விதைகள் உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி; 4 பேரின் நிலை கவலைக்கிடம்!
செய்திகள்

விஷ விதைகள் உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி; 4 பேரின் நிலை கவலைக்கிடம்!

July 20, 2026
வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்
செய்திகள்

வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்

July 20, 2026
கை முறிந்த சிறுவனுக்கு ஒரு நாள் கடந்தும்சிகிச்சை வழங்காத கிண்ணியா வைத்தியசாலை
காணொளிகள்

கை முறிந்த சிறுவனுக்கு ஒரு நாள் கடந்தும்சிகிச்சை வழங்காத கிண்ணியா வைத்தியசாலை

July 20, 2026
அதிபர்களுக்கு அநீதி; கிழக்கு ஆளுநர் செயலகம் முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!
செய்திகள்

அதிபர்களுக்கு அநீதி; கிழக்கு ஆளுநர் செயலகம் முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

July 20, 2026
Next Post
மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனை; இருவர் கைது

மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனை; இருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு