Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திடீர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் துமிந்த சில்வா

திடீர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் துமிந்த சில்வா

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா, நேற்று முன்தினம் (12) தொடக்கம் மீண்டும் வெலிக்கடைச்சிறைச்சாலை மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி பொது மன்னிப்பு இரத்துச் செய்யப்பட்டு, அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டது தொடக்கம் கடந்த ஒரு வருட காலமாக அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

இந்நிலையில் சுகாதார அமைச்சின் மருத்துவ நிபுணர்கள் குழுவின் பரிந்துரைக்கு இணங்க கடந்த 10ஆம் திகதி அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து சாதாரண சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும் கடந்த 11ஆம் திகதி அதிகாலை இரண்டு மணியளவில் அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டிருந்த நிலையில், உடனடியாக தேசிய மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தேசிய மருத்துவமனையில் இருந்து மீண்டும் சிறைச்சாலை மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

துமிந்த சில்வா தொடர்ந்தும் சிறைச்சாலை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று சிறைச்சாலை மருத்துவமனையின் பிரதான மருத்துவர் சிபாரிசு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%
உலக செய்திகள்

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%

July 24, 2026
நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!
செய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

July 24, 2026
வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்
செய்திகள்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

July 24, 2026
மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்
செய்திகள்

மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்

July 24, 2026
Next Post
போதைப்பொருள் கைத்தொழில் உலகில் அதிக இலாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளது; சுகாதார அமைச்சர்

போதைப்பொருள் கைத்தொழில் உலகில் அதிக இலாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளது; சுகாதார அமைச்சர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு