Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நடக்க முடியாத நிலையில் கிடந்த காட்டுயானை; சம்பவ இடத்திற்கு விரைந்து சிகிச்சையளித்த வனஜீவராசிகள் அதிகாரிகள்!

நடக்க முடியாத நிலையில் கிடந்த காட்டுயானை; சம்பவ இடத்திற்கு விரைந்து சிகிச்சையளித்த வனஜீவராசிகள் அதிகாரிகள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட வந்தாறுமூலை பகுதியிலுள்ள வயற்பகுதியொன்றில் நேற்று மாலை நடக்க முடியாத நிலையில் காட்டு யானையொன்று விழுந்து கிடந்துள்ளது.

அதனை அவதானித்த பொதுமக்கள் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறியப்படுத்தியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறித்த யானைக்கு சிகிச்சை வழங்கியதுடன் அம்பாறை வனஜீவராசிகள் வைத்திய அதிகாரிக்கு தகவல் வழங்கினர். சிகிச்சையின் பின்னர் குறித்த யானை எழுந்து நடந்ததுடன் அதன் கூட்டத்துடன் சேர்ந்தது.

சிறுது நேரம் சென்ற பின் சம்பவ இடத்தில் சுமார் நூற்றுக்கணக்கான காட்டுயானைகளின் நடமாட்டத்தினை அவதானித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
மட்டு தாந்தாமலை ஆலய வழிபாட்டிற்கு சென்றவர்; நீரில் மூழ்கி பலி!

மட்டு தாந்தாமலை ஆலய வழிபாட்டிற்கு சென்றவர்; நீரில் மூழ்கி பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு