Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்த ஒப்பந்தம்

இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்த ஒப்பந்தம்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

சுமார் 15 மாதங்களாக இடம்பெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இஸ்ரேலும் ஹமாஸும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் கடந்த ஒக்டோபர் 7, 2023ஆம் ஆண்டு தெற்கு இஸ்ரேலைத் தாக்கி சுமார் 1,200 பேரைக் கொன்றதுடன், 251 பேரை பணயக்கைதிகளாக காசாவிற்கு அழைத்துச் சென்றது.

இந்தத் தாக்குதல் காசா மீது இஸ்ரேலின் பாரிய தாக்குதலைத் தூண்டியது. இதன்போது 46,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

பணயக்கைதிகளில் 94 பேர் இன்னும் ஹமாஸால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 34 பேர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது என்றும் இஸ்ரேல் கூறுகிறது.

அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், மத்திய கிழக்கில் உள்ள பணயக்கைதிகள் குறித்து எங்களுக்கு ஒரு ஒப்பந்தம் உள்ளது என்றும், அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த போர் நிறுத்த ஒப்பந்தமானது காசாவில் போரை நிறுத்துவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்துவதாக அமையும் என்று நம்பப்படுகிறது.

மேலும், பணயக்கைதிகள் மற்றும் கைதிகளின் பரிமாற்றமும் இந்த ஒப்பந்தத்தினால் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வேதேச வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

சுமார், ஒரு வருடத்திற்கு மேலாக இடம்பெற்று, பல உயிர் உடமை சேதங்களை ஏற்படுத்தி வந்த இஸ்ரேல் – ஹமாஸ் போர், முடிவை எட்டும் என உலகலாவிய ரீதியில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அம்பாறை; பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அம்பாறை; பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு