Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு உட்பட பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

கிழக்கு உட்பட பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது (30-40) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணைக்கு கனடாவிடம் சிறீதரன் கோரிக்கை!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணைக்கு கனடாவிடம் சிறீதரன் கோரிக்கை!

October 24, 2026
மாவனெல்லையில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் 34 வயது நபர் கைது!
செய்திகள்

மாவனெல்லையில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் 34 வயது நபர் கைது!

October 24, 2026
நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பு!
செய்திகள்

நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பு!

October 24, 2026
பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10,000ஐ கடந்தது; தட்டுப்பாட்டால் மக்கள் அவதி!
செய்திகள்

பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10,000ஐ கடந்தது; தட்டுப்பாட்டால் மக்கள் அவதி!

October 24, 2026
குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணை!
செய்திகள்

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணை!

October 24, 2026
அக்குரேகொட இரட்டைக் கொலை;  துப்பாக்கிதாரி பயணித்த பேருந்து முடக்கம்!
செய்திகள்

அக்குரேகொட இரட்டைக் கொலை;  துப்பாக்கிதாரி பயணித்த பேருந்து முடக்கம்!

October 24, 2026
Next Post
அமெரிக்காவின் 47ஆம் ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவிப் பிரமாணம்

அமெரிக்காவின் 47ஆம் ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவிப் பிரமாணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு